ryan kaji

img

அதிக வருமானம் பெறும் யூடியூபர் பட்டியலில் 8 வயது சிறுவன் முதலிடம்!

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள அதிக வருமானம் பெறும் யூடியூபர் பட்டியலில், அமெரிக்காவை சேர்ந்த 8 வயது சிறுவன் முதலிடம் பிடித்துள்ளார்.